உள்ளத்தின் ம்கிழ்ச்சி நீர்தானையா
இல்லத்தின் எல்லாம் நீர்தானையா
என் தேவை எல்லாம் நீர்தான்னே
ஜீவனுள்ள நாளெல்லாம்
1.
வழிகள் அனைத்தையும்
உம்மிடம் ஒப்படைத்தேன்
என் சார்பில் செயலாற்றுகிறீர்
எல்லாம் செய்துமுடிப்பீர். – உள்ளத்தின்
2.
பட்டப்பகல்போல (என்)
நீதியை விளங்கச்செய்வீர்
நோக்கி அமர்ந்திருப்பேன்
உமக்காய் காத்திருப்பேன் – உள்ளத்தின்
3.
கோபங்கள் எரிச்சல்கள்
அகாற்றி எரிந்துவிட்டேன்
நம்பியுள்ளேன் உம்மையே
நன்மைகள் செய்திடுவேன் – உள்ளத்தின்
4.
பாதத்தில் வைத்துவிட்டேன்
பாரங்கள் கவலைகள்
தள்ளாட விடமாட்டீர்
தாங்கியே நடத்தீச்செல்வீர் – உள்ளத்தின்
5.
பொல்லாத மனிதர்கள்
இல்லாமல் போவார்கள்
உமக்காய் காத்திருப்போர்
அரசாளுவார் அகிலத்தையே. – உள்ளத்தின்